வியாழன், 3 ஏப்ரல், 2014

அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!
- கண்ணதாசன் 

பிரிந்து 
போன 
நினைவுகள் 
ஒவ்வொரு 
நாளும் 
கண்ணுக்குள் 
வந்து 
கொண்டுதான் 
இருக்கின்றன ............. 


உன்னால் மரத்து போன
என் இதயத்திற்குள் 
நீ பிரிந்த  
ninavukal         
கருவில் சுமக்கவில்லை என்றாலும்
தோளிலும் மார்பிலும் சுமந்து
அன்னையாகிறாள் அக்கா....
வெட்கமேயில்லை
என் மனசுக்கு!
நீ எத்தனை முறை திட்டினாலும்
மறுபடியும் மறுபடியும்
உன்னையே நினைக்கிறது...
வெட்கமேயில்லை 
என் மனசுக்கு!
என் உறவே 
வேண்டாம் என
வெட்டியெறிந்து விட்டு
சென்றபோதே 
உன் நினைவுகளையும்
எடுத்துச் சென்றிருக்கலாமே
என்னிடமிருந்து...

எதற்காக விட்டுச் சென்றாய்?
நீ பகை
நினைவு உறவா?
ன்னை கிறுக்கனாக்கியதைத் தவிர
வேறெதையும் செய்யவில்லை காதல்...
அதனால்தான் 
கவிதைகளை கிறுக்குகிறேன்.
ங்கே செல்கிறாள்
தோழியர் புடைசூழ
நிலாப்பெண்...
ரு நொடி மட்டுமல்ல
ஒவ்வொரு நொடியும்
உன் பெயரை உச்சரித்தப்படியே
துடிக்கிறது என் இதயம்!
ரம்னா எவரெஸ்ட்
வாழ்க்கையில் உயர
நோ ரெஸ்ட்.
நிழல் போல உன்னை
பின் தொடர்ந்ததால்
உயிரில்லாதவன்
என உதாசீனப்படுத்துகிறாய்...
பொறி வைத்து
காத்திருந்தேன்
புள்ளிமான் உனை பிடிக்க
ஒரு பார்வை அம்பால்
வீழ்த்திவிட்டாயே
இந்த வேடனை...